அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள் |
குறுந்தானியங்கள் |
உடனடி உணவு கலவை |
உடனடி முறுக்கு கலவை |
பச்சரிசி மாவு - 50 கிராம்
சாமை மாவு - 50 கிராம்
பொட்டுகடலை மாவு - 10 கிராம்
மிளகாய் தூள் - 1.5 கிராம்
சீரகம் - 4 கிராம்
உப்பு - 5 கிராம்
வெண்ணெய் - 10 கிராம்
பெருங்காயம் - 1 கிராம் |
|
செய்முறை
- அரிசி மற்றும் குறுந்தானிய மாவு, பொட்டுகடலை மாவு ஒன்றாக கலந்து 60 பி.எஸ் சல்லடையில் சலிக்கவும். மீதமுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து கலக்கவும்.
- மாவுடன் 50 மிலி நீர் சேர்த்து பிசைந்து பிழிவானில் 4 மி.மி அளவுள்ளதில் பிழிந்து எண்ணெயில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3 நிமிடம் பொறிக்கவும். ஆறிய பின்பு பாலித்தீன் பையில் போட்டு மூடவும்.
|
|
|